பாலிடெக்னிக் கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.
ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என மாணவர்கள் போராடி வந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.