Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் ஆஸ்திரியா நாட்டில் ஊரடங்கு!

Advertiesment
மீண்டும் ஆஸ்திரியா நாட்டில் ஊரடங்கு!
, செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:34 IST)
ஆஸ்திரியா நாட்டில் கொரொன தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இந்நிலையில் இந்த ஆண்டில் கொரொனா 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. விரைவில் கொரொனா அலை பரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆஸ்திரியா நாட்டில் கொரொனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!