Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகா என்றால் என் முகமே மக்களுக்கு நினைவில் வரும் – சீமான் கருத்து!

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (14:53 IST)
முருகன் என்று சொன்னால் மக்களுக்கு சீமான் முகமே நினைவுக்கு வரும் என்று நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பாஜக இப்போது தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பலமான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து பேசியுள்ளார்.

அதில் ‘முப்பாட்டன் முருகன் என நான் வேல் தூக்கியபோது என்னை கேலி செய்தார்கள். முருகன் பிறந்தநாளுக்கு விடுமுறை கேட்டபோது எனக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. இப்போது பாஜக பல பிரச்னைகளை மறைக்க வேல் யாத்திரை செல்கிறது. மக்கள் பிரச்னைக்காக பாஜக நிற்காது. ஏனென்றால் பிரச்னையே பாஜகவால்தான். என்னதான் 'வேல்'ஐ வைத்துக்கொண்டு பாஜக அரோகரா போட்டாலும் முருகா என்றால் மக்களுக்கு சீமான் முகமே நினைவுக்கு வரும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments