Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல் சரியான ஆள் இல்லை: நாம் தமிழர் சீமான் கருத்து!

Advertiesment
Seeman
, வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:01 IST)
பிரதமர் மோடியை எதிர்க்க ராகுல்காந்தி சரியான நபர் இல்லை என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். 
 
இந்தியாவை 50 ஆண்டுகள் ஆட்சி செய்து மாற்றத்தை கொண்டுவராத காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் நடைபயணத்தில் மாற்றம் கொண்டு வரப்படுமா? என்று கேள்வி எழுப்பிய சீமான் ராகுல் காந்தி நடைபயணத்தில் ஒரு மாற்றமும் ஏற்படாது என்றும் கூறினார்
 
காலை மாலை நடப்பதால் அவருடைய உடல் நலத்திற்கு வேண்டுமானால் பலன் ஏற்படலாம் என்றும் இந்தியாவுக்கு எந்த பயனும் ஏற்படாது என்றும் அவர் கூறினார் 
 
பிரதமர் மோடியை எதிர்க்க சரியான ஆள் வேண்டும் என்றும் அதற்கு ராகுல் காந்தி சரியான ஆள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் ஈபிஎஸ் பொறுப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்