Publish Date: Tue, 14 Sep 2021 (16:35 IST)
Updated Date: Tue, 14 Sep 2021 (16:39 IST)
மதுரை ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் செய்ய ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் சுமர் 21 மணிநேரத்திற்உ ரூ.500 வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகைப்படத்தை நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.