Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழக  ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்
, வியாழன், 9 செப்டம்பர் 2021 (23:23 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநராக நாகலாந்து அளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
webdunia

இதுகுறித்து அறிவிப்பை இன்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு