Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’லாபம் ’’திரைப்படம் லாபமா? நெட்டிசன்கள் விமர்சனம்

’’லாபம் ’’திரைப்படம் லாபமா? நெட்டிசன்கள் விமர்சனம்
, வியாழன், 9 செப்டம்பர் 2021 (18:36 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸானது. மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இப்படத்தை இயக்கித் தயாரித்திருந்தார். ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக  நடித்துள்ளார்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தில்  அதன் கோட்பாடுகளையும் கட்டமைப்புகளையும் இப்படம் விரிவாகக் கூறுவதாக நெட்டிசன்கள் கருத்துக் கூறி வருகின்றனர். அதேபோல் விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு இப்படம் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளதாக கூறியுள்ளனர்.  

 





Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை வடபழனி பகுதியில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!