Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - தள்ளிப்போகும் திருப்புதல் தேர்வு!

Advertiesment
மாணவர்கள்
10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் திருப்புதல் தேர்வு வரும் 17 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

 
10, 12 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் திருப்புதல் தேர்வு வரும் 17 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிப்.10ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுதும் அனுபவத்தை கொடுக்கும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருப்புதல் தேர்வு கேள்வித்தாள்களை அந்தந்த பள்ளியிலேயே திருத்தக் கூடாது என்றும் தேர்வுத்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் நீட் தேர்வு விலக்கு மசோதா: பல கட்சிகள் ஆதரவு!