Publish Date: Mon, 31 May 2021 (15:31 IST)
Updated Date: Mon, 31 May 2021 (15:54 IST)
பாலியல் வழக்கில் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது போக்சோ நீதிமன்றம்.
PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் குற்றச்சாட்டை முதன் முதலில் மாணவி ஒருவர் தெரிவித்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விசுவரூபமாக மாறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் ஜாமீன் போரியிருந்த நிலையில், ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.