Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்ட பிறகு பிளஸ் 2 தேர்வு !

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (17:40 IST)
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா எனக் கேள்வி எழுந்துவரும் நிலையில். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு  நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் பிளஸ் 2மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் சுமார் 60%  பேர் பொதுத்தேர்வு நடத்துவதுவதற்கு ஆதரவு  தெரிவித்தனர். அதேபோல் 12 ஆம் வகுப்பு தேர்தல் நடத்த பெரும்பாலான கட்சிகள் ஆதரவு  தெரிவித்துள்ளன. சட்டமன்ற பிரதிநிதிகளுடன் ஆலோசனைக்குப் பிரகு மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை செய்யவுள்ளார்.

இதனால் , எனவே, . 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு  நடத்தப்படுவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும் பிளஸ்2 தேர்வு குறித்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகிர் உசேன் கொலை வழக்கு: சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அவுரங்கசீப் மீது மராத்தியர்களுக்கு என்ன கோபம்? வரலாற்றில் நடந்த அந்த சம்பவம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் டெல்லி பயணம்.. என்ன காரணம்?

மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா உத்தவ் தாக்கரே? ஏக்நாத் ஷிண்டே கூறிய அதிர்ச்சி தகவல்..!

திருப்பூரில் 1.5 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்.. தினசரி ரூ.40 கோடி வருவாய் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments