மாவட்ட வாரியாக ஊரடங்கு ...தமிழக அரசு உத்தரவு

Webdunia
சனி, 5 ஜூன் 2021 (16:42 IST)
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட வாரியாக ஊடரங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைப்பரவலைக் குறைக்க  தமிழக அரசு புதிய ஊடரங்கில் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செய்ல்பாடுகளே தொடரும் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, நாமக்கல், கரூர், ஈரோடு , சேலம், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, என 11 மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகம் உள்ளதால்  இம்மாவட்டங்களில் கொரொனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது உள்ள தளர்வுகளுடன் இந்த 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் வரும் 7 ஆம் முதல் அனுமதி அளிக்கப்படுவதாகத் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments