Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (07:50 IST)
தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் பெரிய அளவில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதால் இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே சென்னையில் இன்று கடந்த சில நாட்களாக விற்பனையாகி வந்த நிலையிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்சரித்த எடப்பாடியார்! மீண்டும் வந்த ஆம்புலன்ஸ்! - ஆவேசமான அதிமுகவினர் செய்த செயல்!

துப்பாக்கிய குடுத்துட்டா நான் தளபதி ஆயிடுவேனா? - சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

துணை முதல்வர் போலவே ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.. கர்நாடக அரசியலில் பரபரப்பு..!

முதலில் விண்வெளிக்கு போனது ஆம்ஸ்ட்ராங்க் இல்ல.. அனுமார் தான்! - பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு!

சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. தமிழிசை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments