Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேற்று குறைய இன்று உயர்ந்த தங்கம் & வெள்ளி விலை!

நேற்று குறைய இன்று உயர்ந்த தங்கம் & வெள்ளி விலை!
, வியாழன், 18 நவம்பர் 2021 (10:18 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து சவரன் ரூ.37,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து சவரன் ரூ.37,072-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,634-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.37,072-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.71.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!