தமிழகத்தில் ஒரு நொடிப் பொழுதுகூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு. 
	
	 
	தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நிலக்கரி கையிருப்பு குறைவாக இருப்பதாகவும் இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் மின்வெட்டு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	 
	மின்வெட்டு இல்லாத தமிழகத்திற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே தமிழகத்தில் ஒரு நொடிப்பொழுது கூட மின்வெட்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.