Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேசன் கடையில் ஆவின் தயாரிப்புகள்: அமைச்சர் அறிவிப்பு!

Advertiesment
avin
, புதன், 13 ஏப்ரல் 2022 (15:28 IST)
வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 தற்போது ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் ஆவின் விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் 2 கோடி குடும்பங்கள் பயனடையும் வகையில் வருங்காலத்தில் ஆவின் தயாரிப்புகள் அனைத்தும் நியாயவிலை கடைகளில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார் 
 
அவரது இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிம்மள் தமிழ்நாட்ல படிச்சான்..! போலி ஆவணங்கள் கொடுத்த 200 வட மாநிலத்தவர்கள்!