Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#மீண்டும்_மஞ்சப்பை... டிரெண்டாகும் ஹேஷ்டேக்!!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (12:01 IST)
சென்னையில் கலைவாணர் அரங்கில் இன்று மஞ்சள் பை இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

 
துணிப்பை புழக்கத்தை ஏற்படுத்த மீண்டும் மஞ்சப்பை பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக சென்னையில் கலைவாணர் அரங்கில் மஞ்சள் பை இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் முதல்வர் முக ஸ்டாலின் பின்வருமாறு பேசினார், 
 
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தான் சுற்றுச்சூழலுக்கு கேடு, மஞ்சப்பை சுற்றுச்சூழலுக்கு ஏற்றது. இயற்கையை கெடுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #மீண்டும்_மஞ்சப்பை என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments