Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வர் முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்குவது இவரா?

முதல்வர் முக ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: இயக்குவது இவரா?
, ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (07:55 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி, முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார்
 
நடிகர் மற்றும் இயக்குனர் போஸ்வெங்கட் அவர்களுடன் இணைந்து முதல்வர் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியுள்ளார்
 
முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் திரைக்கதை அமைத்து முடித்தவுடன் உதயநிதி ஸ்டாலின் ஒப்புதல் பெற்று இந்த படம் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார். எனவே எந்த நேரத்திலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலி கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சான்றிதழ் பெற முயன்ற சுகாதார ஊழியர் சி