சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் கிளைகளை வைத்திருக்கும் நகைக்கடை கல்யாண் ஜுவல்லர்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே
இந்த நிறுவனத்தின் தலைவராக வினோத் ராய் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் இந்திய தலைமை கணக்காயர் என்பது குறிப்பிடத்தக்கது
இருப்பினும் கல்யாண் ஜுவல்லர்ஸ் மேனேஜிங் டைரக்டர் ஆக பிஎஸ் கல்யாணராமன் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
முன்னாள் இந்திய தலைமை கணக்காயர் வினோத் ராய் நியமனத்தால் கல்யாண் ஜுவல்லர்ஸ் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது