Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு குறித்த தகவல்

Advertiesment
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு குறித்த தகவல்
, ஞாயிறு, 26 ஜூலை 2020 (18:51 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 6,986 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 213,723 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1,155 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94,695 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை - 1155
செங்கல்பட்டு -501
திருவள்ளூர் -480
விருதுநகர் -385
ராணிப்பேட்டை -367
காஞ்சிபுரம் -363
தூத்துக்குடி -248
கோவை -220
தேனி -217
குமரி -215
மதுரை -209
விழுப்புரம் -208
திண்டுக்கல்- 203
வேலூர் -196
நெல்லை-186
தி.மலை - 176
டலூர்-165
சேலம்-162
தஞ்சை-153
திருச்சி - 131
தர்மபுரி - 131
க.குறிச்சி-125
புதுக்கோட்டை-113
திருவாரூர்-93
ராமநாதபுரம்-89
சிவகங்கை-88
தென்காசி-73
கிருஷ்ணகிரி-51
திருப்பத்தூர்-44
நாகை-36
ஈரோடு -34
திருப்பூர்-32
நீலகிரி -31
அரியலூர்-27
பெரம்பலூர் - 26
கரூர்-12
நாமக்கல் -9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றும் அதிக பாதிப்பு: ஆனால் சென்னையில் மட்டும் குறைவதால் மக்கள் மகிழ்ச்சி