Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதியோகி சிலைக்கு அனுமதி இல்லையா? ஈஷா யோகா மையம் விளக்கம்..!

Webdunia
வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (10:44 IST)
கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆதியோகி சிலைக்கு அனுமதி பெறவில்லை என்ற தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் நேற்று தெரிவித்தது 
 
இந்த நிலையில் ஆதியோகி சிலைக்கு அனுமதி பெறவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது
 
இதனை அடுத்து ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை குறித்த நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலைக்கு  அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அந்த அனுமதிக்குரிய ஒப்புதல்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்போம் என்றும் ஈஸா யோகா மையம் விளக்கம் அளித்துள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments