சோபியா விவகாரம்: மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (22:56 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுடன் தூத்துக்குடி விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் மாணவி சோபியா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து  மாநில மனித உரிமை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவின்படி  சம்பவம் நடந்த போது பதிவாகி இருந்த சிசிடிவி காமிரா காட்சிகள், விமான பயணிகளின் பட்டியல் ஆகிய விவரங்களை உடனடியாக தாக்கல் செய்யுமாறு புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ஆகியோர்களுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து விரைவில் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. வெள்ளியும் திடீரென ரூ.13000 குறைந்ததால் பரபரப்பு..!

ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரை நிறுத்துவது எல்லாம் எனக்கு ஒரு நிமிட வேலை: டிரம்ப்

ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்து கொண்ட அரசு ஊழியர் சஸ்பெண்ட்.. அரசின் அதிரடி நடவடிக்கை..!

அல்வாவும் ஒரு உணவு தான்.. தேவைப்படும் நேரத்தில் முதல்வர் அதையும் பரிமாறுவார்: சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments