Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச் ஐ வி நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (15:58 IST)
தமிழகத்தில் எச் ஐ வி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதில் தமிழகம் தனது மருத்துவ உள் கட்டமைப்புகளால் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு அனுப்பும் தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட்டு சில நாட்கள் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்போது எச் ஐ வி நோயாளிகளுக்கும் தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அந்த பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 1.55 லட்சம் பேர் எச் ஐ வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments