தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தேனி, ஆகிய மாட்டவஙளில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.