பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்: 5 ஆண்டுகளாக தொடர்ந்த பாலியல் தொந்தரவு

Webdunia
திங்கள், 24 மே 2021 (21:00 IST)
பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் அதிர்ச்சி வாக்குமூலம்:
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து காவல்துறையினர் இன்று அவரை சுற்றிவளைத்தனர். இந்த நிலையில் அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளதாக தெரிகிறது 
 
குறிப்பாக பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 5 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்து உள்ளதாக வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது
 
கடந்த 5 ஆண்டுகளாக 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளை அவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக தனது வாக்குமூலத்தை அளித்துள்ளார். மேலும் விசாரணைக்கு முன்பாகவே தனது செல்போனில் இருந்த மாணவிகளின் புகைப்படங்களையும் அவர் டெலிட் செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர்ந்து 3வது நாளாக உச்சம் தொட்ட தங்கம்! சவரன் 1 லட்சத்தை நோக்கி! - இன்றைய விலை நிலவரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் தீபாவளி கொண்டாட்டம்! - அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம்!

இந்திய ராணுவம் பாலிவுட்டுக்கு கதை எழுதப் போகலாம்! - பாகிஸ்தான் ராணுவம் விமர்சனம்!

காலையில் ஆசிரியர்.. இரவில் திருடன்! ஆன்லைன் லாட்டரியால் ஏற்பட்ட திருப்பம்!

மலேசியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா? 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு!

அடுத்த கட்டுரையில்