Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ஸ்டாலின்

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (21:01 IST)
குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனை தேர்வுகளில் இந்த மாதிரி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதன் வாணி வேர் எங்கு உள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டும்  என்று தெரிவித்துள்ளார். மேலும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய விசாரணையை நீதிபதியின் கண்காணிப்பில் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments