Publish Date: Thu, 11 Nov 2021 (16:54 IST)
Updated Date: Thu, 11 Nov 2021 (16:56 IST)
சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,646க்கும், சவரன் ரூ.37,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4,646க்கும், சவரன் ரூ.37,168க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.