அரசு ஊழியர்கள் துப்பட்டா போடவேண்டும் – கிரிஜா வைத்யநாதன் உத்தரவு !

சனி, 1 ஜூன் 2019 (12:51 IST)
தலைமை செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் துப்பட்டா அணிய வேண்டும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாட்டு முறைகளை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார். அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாட்டு முறைகள் :-

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்!