Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு - சென்னை மாநகராட்சி

Advertiesment
மே 17 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு - சென்னை மாநகராட்சி
, திங்கள், 4 மே 2020 (16:10 IST)
கொரோனாவா நாடு முழுவதும் மூன்றாவது கட்டமாக மே 3லிருந்து இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள உண்ண உணவின்றி, தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மே 17 ஆம் தேதிவரை அம்மா உணவகங்களில்,தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் நிதி உதவியுடன் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதனால் பெரும்பாலான மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பேச்சாளரை தீவிரவாதி பட்டியலில் சேர்க்க சொல்லும் காயத்ரி ரகுராம்!