'சேலத்தில் அம்மா உணவகங்களில் 2 வேளை இலவச உணவு இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்கள், புற நகரில் உள்ள 4 அம்மா உணவகங்களில் 2 வேளை உணவு இலவசம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், 'சேலத்தில் அம்மா உணவகங்களில் 2 வேளை இலவச உணவு' உணவுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் என முதல்வர் தெர்வித்துள்ளது குறிப்பிடத்தக்கது.