Publish Date: Sat, 04 Dec 2021 (18:54 IST)
Updated Date: Sat, 04 Dec 2021 (19:01 IST)
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் 2000 பேருடன் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தர்ம்புரி மாவட்டத்தில் இருந்து சுமார் 2000 மேற்பட்டோர் அண்ணா அறிவாலயத்தில் முடல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதாக வந்தாலும் சரியான நேரத்தில் திமுகவிற்கு வந்துள்ளார். மேலும், பழனியப்பன் திமுகவின் இணைய வேண்டுமென வேண்டுகோள் விருத்திருந்தோம். அவர் அமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் நிகழ்த்தும் உரையை ஆர்வமுடன் கேட்டிருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்