தென்காசி திருவிழாவில் தீ விபத்து...

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (13:51 IST)
தென்காசி அருகே அர்த்த நாரீஸ்வரர் கோவில் தெப்பத் தேரோட்டத்தின் போது, அலங்கார பந்தலிஉல் பட்டாசு வெடித்து தீ ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலூகா வாசுதேவ நல்லூரில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் நேற்று 10 ஆம் நாள் திருவிழாவின்போது, அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்பத் தேரோட்டம் நடைபெற இருந்தது.

இந்தத் தெப்பத் தேரோட்டத்தைக் காண சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அப்போது,  இரவு 9:30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது, அதிலிருந்து பரவிய தீப்பொறி கோயில் முன்பு  போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் விழுந்து அங்குள்ள அலங்காரப்பந்தல் முற்றிலும் எறிந்துபோனது.

இதைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரால் அதை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துரிய முயற்சியால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments