மனைவி மற்றும் மகள்களைக் கொன்ற தந்தை !

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (17:58 IST)
நாகை மாவட்டத்தில் தந்தையே தன் மனைவி மற்றும் இரு மகள்கள் மீது கல்லைப் போட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் அருகேயுள்ள புதுச்சேரி கிராமத்தைச்சேர்ந்தவர்  லட்சுமணன். இவரது மனைவி புவனேஸ்வர். இவருக்கு 2 மகள்கள்.

இதில், மூத்த மகள் பள்ளிக்குச் செல்லும்போதும் வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார்.
3 மாதத்திற்கு முன்பு அவரும் அவரது காதலரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் செய்தது, தந்தை    லட்சுமணனுக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த  தந்தை தன் மனைவி மற்றும் இரு மகள்கள் மீது கல்லை போட்டுக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments