Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகன்கள், மகள்கள் தினம்...இணையதளத்தில் டிரெண்டிங்

Advertiesment
மகன்கள், மகள்கள் தினம்...இணையதளத்தில் டிரெண்டிங்
, செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (23:39 IST)
இந்த உலகில் கணவன் – மனைவியின் அன்பிற்குச் சாட்சியாக பிறப்பதுதான் அவர்களின் குழந்தைகள். அவர்கள் வளர்ந்து அதேபோல் அவர்களின் துணையாள் மூலமாகப் பிறக்கும் சந்ததிகள் வாழையடி வாழையாக வளர்ந்து சந்ததிகள் பெருகும்.

இந்நிலையில், பெற்றோர்க்கும் பிறக்கும் மகன்கள் மற்றும் மகள்கள் தினம் இன்று ( ஆகஸ்ட்-11) கொண்டாடப்படுகிறது.

மகன்,மகள் தினத்தை ஒட்டி தற்போது இணையதளத்தில் நெட்டிசன்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி