Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேவர் குருபூஜை: ஈபிஎஸ் பசும்பொன் செல்லவில்லை என தகவல்!

Advertiesment
edappadi
, புதன், 26 அக்டோபர் 2022 (11:43 IST)
அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் ஜெயதேவர் பூஜைக்கு பல அரசியல் தலைவர்கள் செல்வார்கள் என்ற நிலையில் இந்த ஆண்டு தேவர் பூஜைக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளன
 
அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் பூஜைக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி செல்லவில்லை என்றும் அதற்கு பதிலாக சென்னை நந்தனம் பகுதியில் இருக்கும் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அதிமுகவின் ஓ பன்னீர்செல்வம் தேவர் குருபூஜைக்கு நேரடியாக சென்று பசும்பொன் தேவருக்கு மரியாதை செலுத்துவார் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைன் நாட்டில் இருந்து உடனே வெளியேறுங்கள்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை!