Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுவன் பலி எதிரொலி- துப்பாக்கி சுடும் பயிற்சிமையம் மூடல்

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (17:42 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீரர்கள் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்த கொண்டு போது எதிர்பாராத வகையில் 10 வயது சிறுவன் புகழேந்தி என்பவர் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

கடந்த ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சமீபத்தில் உயிரிழந்தார். இதனை அடுத்து தமிழக அரசு சிறுவன் புகழேந்தியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பத்து லட்ச ரூபாயை வழங்கிய அமைச்சர் ரகுபதி தன்னுடைய சார்பில் மேலும் 4 லட்ச ரூபாய் சிறுவனின் குடும்பத்திற்கு வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சிறுவன் பலி எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபாரீன் சரக்கு! 150 சதவீத வரி! இந்தியா நம்மள நல்லா ஏமாத்துறாங்க! - அமெரிக்கா ஆவேசம்!

டெஸ்லா கார் வாங்குங்க.. சிட்டா பறங்க! - எலான் மஸ்க்கின் விளம்பர தூதராக மாறிய ட்ரம்ப்!

ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்: பாஜக

கவர்னரை கையோடு கூட்டிகிட்டு நிதி கேட்க சென்ற கேரள முதல்வர்.. தமிழக முதல்வர் பின்பற்றுவாரா?

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர்.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments