Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமியாடிய பெண் … குறுக்கே புகுந்து எல்லாத்தையும் கெடுத்த நாய் !!

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:42 IST)
சாமி வந்து ஆடிக்கொண்டிருந்த பெண் ஒருவர் நாய் வந்ததும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நாயைத் துரத்திய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக சாமி வந்து ஆடுபவர்கள் தங்களை மறந்து ஆடுவதாக சொல்லுவார்கள். அந்த நேரத்துல் புற உலகில் எது நடந்தாலும் அது அவர்களுக்குத் தெரிவதில்லை என சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் இதில் பொய்யாக சாமி வந்தது போல நடிப்பவர்களும் உண்டு. அதுபோல ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் சாமியாடிக் கொண்டிருக்கிறார் ஒரு பெண். அப்போது வேகமாக வரும் நாய் ஒன்று அவரை நெருங்க, பயந்து பதறி அந்த நாயை விரட்டுகிறார் அந்த பெண். நாய் போனதும் மீண்டும் சாமியாட்டத்தை தொடர்கிறார்.
 
https://www.facebook.com/india.karthik.7/videos/154921582468763/?t=12

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!

முகமது யூனுஸை விரைவில் விரட்டுவேன்: பங்களாதேஷ் ராணுவத் தலைவர் அதிரடி

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.. ராஜ்யசபா எம்பி ஆகிறாரா கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments