Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்த கனிமொழி.. சென்னையில் பிரமாண்ட மாநாடு..!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:04 IST)
அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு சோனியா காந்திக்கு திமுக எம்பி கனிமொழி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வரும் அக்டோபர் 14ஆம் தேதி சென்னையில் திமுக மகளிர் உரிமை மாநாடு நடைபெற இருப்பதாக திமுக எம்பி கனிமொழி அறிவித்துள்ளார். திமுக மகளிர் உரிமை மாநாட்டில் சோனியாகாந்தி, மெகபூபா முப்தி, உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
கனிமொழி எம்பி ஏற்பாட்டில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 சென்னை ஓஎம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா கூட்டணியில் உள்ள பெண் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே  உள்ளிட்டோரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிக்களின் சம்பளம் 24 சதவீதம் உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments