கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் நிறைய விதிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.