Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் - தமிழக அரசு உத்தரவு!

Advertiesment
கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள்  - தமிழக அரசு உத்தரவு!
, வியாழன், 13 மே 2021 (20:10 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.  
 
இந்நிலையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கவுள்ளது.  இதனால் 2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் தர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது. வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்த நாளன்று இத்திட்டம் அமலுக்கு வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்படும்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி