Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு இன்று கொரோனா பரவியது?

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு இன்று கொரோனா பரவியது?
, புதன், 31 மார்ச் 2021 (20:04 IST)
தமிழகத்தில் இன்று 2529 பெயர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம் இந்த நிலையில் மாவட்ட வாரியாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர்களுக்கு கொரோனா பரவி உள்ளது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
 
அரியலூர் 2
செங்கல்பட்டு 250
சென்னை 969
கோவை 273
கடலூர் 46
தர்மபுரி 8
திண்டுக்கல் 25
ஈரோடு 34
கள்ளக்குறிச்சி 5
காஞ்சிபுரம் 98
கன்னியாகுமரி 30
கரூர் 9
கிருஷ்ணகிரி 27
மதுரை 44
நாகப்பட்டினம் 41
நாமக்கல் 20
நீலகிரி 19
பெரம்பலூர் 3
புதுக்கோட்டை 19
ராமநாதபுரம் 4
ராணிப்பேட்டை 21
சேலம் 50
சிவகெங்கை 16
தென்காசி 16
தஞ்சாவூர் 106
தேனி 9
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 130
திருவண்ணாமலை 17
திருவாரூர் 47
தூத்துகுடி 16
நெல்லை 33
திருப்பூர் 55
திருச்சி 56
வேலூர் 35
விழுப்புரம் 22
விருதுநகர் 12

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 2500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?