Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவித்தது செல்லாது- உயர் நீதிமன்றம்

Advertiesment
டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவித்தது செல்லாது- உயர் நீதிமன்றம்
, வெள்ளி, 20 அக்டோபர் 2023 (18:09 IST)
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை திவாலானவர் என அறிவித்து அமலக்கத்துறை பிறப்பித்த  நோட்டீஸ் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கடந்த 2001 ஆண்டில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.28 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்தாததால் அவரை திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை  நோட்டீஸ் அனுப்பியது.

இந்த  நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாம்புகளை பிடிக்க லைசென்ஸ்.. வாவா சுரேஷுக்கு வழங்க வனத்துறை முடிவு..!