Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 5,477 பேருக்கு கொரோனா உறுதி! 67 பேர் பலி !

Webdunia
புதன், 7 அக்டோபர் 2020 (19:44 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு 6,35,855 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,524 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,80,736 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆகும். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,984 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments