தமிழகத்தில் இன்று 1235 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப்பாதிப்பு எண்ணிக்கை 7,96,475 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவால் 1311 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 774306 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவால் 17 பேர் உயிரிழந்தனர். இதுவரை 11,870 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது