கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகள்!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (14:22 IST)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரொனா பரவல் வேகமெடுத்துள்ளதால், இதைக் கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளார் ராஜேஷ்பூசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரொனா தொற்றைக் குறைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்..

மேலும், தமிழகத்தில் கொரொனா தொற்று அதிகரித்து வரும்  நிலையில், மருத்துவமனைகளின் படுக்கைகள், ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாசடைந்த குடிநீரை குடித்ததால் விபரீதம்.. 10 பேர் பலி.. மருத்துவமனையில் 200 பேர்..!

முதல்வர் வேட்பாளர் யார்?!.. கருத்துக்கணிப்பில் பழனிச்சாமியை பின்னுக்கு தள்ளிய விஜய்!...

தமிழ்நாடு, கேரளா தான் முக்கியம்.. காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்..!

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில் புதிய திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மெரீனா கடற்கரையா? ஷாப்பிங் மாலா? சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments