Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாடகர் எஸ்.பி.பியின் 76 வது பிறந்த நாள்...ஹேஸ்டேக் டிரெண்டிங்

spb - spbalasubramaniam
, சனி, 4 ஜூன் 2022 (12:40 IST)
இந்திய சினிமாவில் முன்னணி பாடகராகவும், நடிகராவும், தயாரிப்பாளராகவும், பின்னணி குரல் கொடுப்பவராகவும் வலம் வந்தவர் பாலசுப்பிரமணியம்.

இவர், இந்தி, தமிழ், கன்னடம்,மலையாளம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடும் பாடல்களில் இவரது குரலில் தனித்தன்மைக்கு ஏற்ப பாவம்தான் ரசிகர்களை இவர் பக்கம் சுண்டி இழுத்ததுடன், இவர் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து, அவரைப்போலவே அவரது பாடல்களும் அமரத்துவம் பெறக் காரணமானது. பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது.

இன்று அவரது 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு சினிமாத்துறையினரும், இசைத்துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமந்தா?... தொடங்கிய பேச்சுவார்த்தை!