தமிழகத்தில் இன்று 1688 பேருக்கு கொரோனா உறுதி… 18 பேர் பலி

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (19:00 IST)
தமிழகத்தில் இன்று 1,688 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,66,677 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த  எண்ணிக்கை 2,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 741705 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரொனாவல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆகும். இதுவரை மொத்தம் 11,568 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 68,033 பேர் பரிசோதனை செய்தனர். இதுவரை 1 கோடியே 14 லட்சத்து அயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments