Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (12:44 IST)
புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 1,27,479ஆக உயர்ந்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.      
 
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் எண்ணிக்கை 1,27,479ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 490 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இதுவரை 1,852 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிசை வீட்டில் இருந்த பரிபூரணம் அக்காவுக்கு புதிய வீடு.. துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்..!

தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது.. இலங்கை கடற்படை அராஜகம்..!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்! மாணவர்களே உஷார்...!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments