Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மது அருந்தும் கல்லூரி மாணவிகள்.. பரவலாகும் வீடியோ !

மது அருந்தும்  கல்லூரி மாணவிகள்.. பரவலாகும் வீடியோ !
, சனி, 28 டிசம்பர் 2019 (14:07 IST)
கல்லூரி மாணவிகள் நான்கு  ஆண் நண்பர்களுடன் இணைந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து  மாணவிகளை கல்லூரி நிர்வாகம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் 4 பேர், சீருடை அணிந்து கொண்டு, ஆண் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் இந்த நான்கு மாணவிகளையும் அதிரடியாக கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீம் பார்க்கில் மிக்கி மவுஸ், மின்னி மவுஸ் இடம் தவறாக நடந்துக்கொண்ட ஆண்கள்!