விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர்!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2022 (22:34 IST)
இன்று கோவை மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சிகள் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.


கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அவர் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

அருகில் மாவட்டவருவாய் அலுவலர்லீலா அலெக்ஸ்.வேளாண்மைதுறை இணைஇயக்குனர் சபிஅகமது(பொறுப்பு ) கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வேளாண்மை ) தமிழ் செல்விஆகியோர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments