Publish Date: Mon, 26 Sep 2022 (21:08 IST)
Updated Date: Mon, 26 Sep 2022 (21:09 IST)
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை - 108
செங்கல்பட்டு - 50
கோவை - 34
காஞ்சிபுரம் - 21
கன்னியாகுமரி - 29
மதுரை - 12
சேலம் - 19
திருவள்ளூர் - 29
தூத்துக்குடி - 14
திருநெல்வேலி - 16
திருச்சி - 17
விருதுநகர் - 19